|
04.
|
|
|
வைணவ இலக்கியத்தின் நூல்கள் படவடிவக் கோப்புகளாகவும், பாடல்களாகவும், படக்காட்சித் தொகுப்பு களாகவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்தற்கரிய 300 க்கு மேற்பட்ட நூல்கள் இதில் உள்ளன. வைணவ சந்தியா வந்தனம், லோகாச்சாரியார் புத்தகங்கள், வைணவ சம்பிரதாய வியாக்கியானம், 4000 திவ்யப்பிரபந்தம், வேதாந்த தேசிகர் பிரபந்தம், பாகவதம், வைணவ இதழ்கள் (ராமானுஜம், அமிர்தலகரி, வைணவம், அரிசமய திவாகரம்) என ஏராளமான புத்தகங்கள் இந்த வலையில் இலவசமாக இறக்கும் வகையில் உள்ளன. அனைத்து வகையான புதிய பதிவுகளும் தொடர்ந்து செய்யப் படுகின்றன. இந்த வலையின் முயற்சி வியப்பூட்டுகிறது. வாழ்த்துகிறோம்.
|
|