|
எண் 5 - உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் |
|
International Movement for Tamil culture. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ளது. அரிய செய்திகளை ஒவ்வொரு நாளும் உள்ளடக்கியதாக தரமாக வெளிவந்துள்ள நாள்காட்டி இது.
|
|
|
எண் 4 - தாய்த்தமிழ் நாள்காட்டி |
|
ஒவ்வொரு திங்களும் ஒரு கட்டிடக்கலையை படம் பிடித்து இணைத்து, தமிழ் எண்களில் அச்சாக்கி வெளியிட்டுள்ளது. திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி சார்பாக வெளியிடப்பட்ட நாள்காட்டி இது.
|
|
|
எண் 3 - வசந்தா பதிப்பக நாள்காட்டி |
|
அரிய தமிழ் நூல்கள் மற்றும் புதிய படைப்பாக்க நூல்களை வெளியிட்டு வரும் வசந்தா பதிப்பகத்தார், தமிழ் உணர்வோடு தமிழ் எண்களில் உள்ள நாள்காட்டியை அச்சாக்கியுள்ளனர்.
|
|
|
எண் 2 - தமிழ்த் தாய் நாள்காட்டி |
|
மினின் தமிழர் நாள்காட்டி - சிவகாசி, 626 189. ஒவ்வொரு நாளும் ஒரு தமிழறிஞரின் படத்துடன் அவரது குறிப்பு, முகவரி, தொலைபேசி எண் எனச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. விலை ரூ 50
|
|
|
எண் 1 - வென்றாக வேண்டும் தமிழ் |
|
பாவாணர் பைந்தமிழ்ப் பாசறை, சுந்தராபுரம் கோவன்புதூர், 641 024 - வெளியிட்டுள்ள நாள் காட்டி. கிடைத்தற்கரிய தமிழியச் செய்திகளை நாள்காட்டியில் இணைத்துள்ளது. விலை ரூ 20
|
|
பொள்ளாச்சி நசன் செல்லிடப்பேசி : 98420 02957 - 9788552061
தொலை பேசி :(04259) 221278
email: pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com