|
|
ஏழிசை எண்ணங்கள் முனைவர் இரா. திருமுருகன்
மணிவாசகர் பதிப்பகம், சென்னை. விலை உருபா 40
தமிழ் இனமும் இசை அறிவும், தமிழிசையும் கருநாடக சங்கீதமும், ஏழிசையாய் இசைப்பயனாய், பாரதியாரும் தமிழிசையும், இலக்கியமும் இசையும், தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் இசை, முத்தமிழா அப்படி யென்றால், இசைத்தமிழ் இலக்கியம் படைத்தல் என்பன போன்ற 21 தலைப்புகளில் மிக நுட்பமாகப் படைத்துள்ள அருமையான நூல்.
|
|