,

எளிமையாகப் படிக்கப் படவடிவக் (pdf) கோப்புகள்

இலவசமாக வலையிறக்கிப் பெறுகிற இந்தக் கோப்புகளை பிறருக்கும் இலவசமாகக் கொடுங்கள். அன்ன சத்திரம் ஆயிரம் தொடங்குவதிலும் மேலானது ஒர் ஏழைக்குப் படிப்பறிவு அளித்தல். இன்றைய சூழலில் கல்வி வணிகமாகி விட்டது. பணம் இல்லையேல் கல்வி இல்லை. இப்படியே தொடர்ந்தால் புதியன கண்டறியும் ஆற்றல் மாணவர்களிடம் மறைந்து போகும். நம்மால் இயன்றவரை அறிவுக்கூர்மைக்கு வழியமைப்போம். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும்.

 தமிழ் எண்ணில் உள்ள தமிழ் நாள்காட்டி பெற ( 1.22 MB ). 

 தமிழ் கற்றுக் கொள்ள உதவுகிற CD-ROM ( 9.70 MB ). 

 தமிழில் படித்தல் திறனை வளர்த்துவதற்கான 32 அட்டைகள் ( 1.50 MB ). 

  தமிழில் படித்தல் திறன் வளர்க்க 8 தாள்கள் (379 KB).  

 மழலையர்களுக்கான 21 சிறுகதைகள் (107 KB). 

 மாணவர்களுக்கான தெளிதமிழ்ச் சொற்கள் (111 KB). 

 பெண் குழந்தைகளுக்குரிய தமிழ்ப் பெயர்கள் (50 KB). 

 ஆண் குழந்தைகளுக்குரிய தமிழ்ப் பெயர்கள் (52 KB). 

 பிற பெயருக்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் (67 KB). 

 வகுப்பறையில் ஆசிரியர், ஆங்கிலம் பேசலாம் - 7 பக்கங்கள் (68 KB).  

 தமிழ் 99 தட்டச்சு பழகுவதற்கான பயிற்சி ஏடு (69 KB).  

 மொழி என்றால் என்ன? மொழி கற்றலுக்கான அடிப்படை (208 KB). 



,

இலவசமாக வலையிறக்கிப் பெறுகிற இந்தக் கோப்புகளை பிறருக்கும் இலவசமாகக் கொடுங்கள்.
பொள்ளாச்சி நசன் செல்லிடப்பேசி : 98420 02957 - 9788552061
தொலை பேசி :(04259) 221278
email: pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com