|
இதழ் அனுப்பும் உறையில் திருக்குறள் |
|
குந்த குந்கா நகரிலிருந்து வெளிவருகிற சமண சர்புடைய இதழ் சுருதவேலி. பதிவுபெற்ற
இதழாகத் திங்கள் ஒருமுறை இந்த இதழ் வெளிவருகிறது. சமண வரலாற்று ஆராய்ச்சிக் குறிப்புகள், கட்டுரைகளை
இதழில் வெளியிட்டு வருகிறது. இதழில் வரும் துணுக்குக் குறிப்புகள் வாழ்வியலுக்குப் பயனாகுபவை.
|
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |