விழிப்புதான் விடுதலைக்கு முதல்படி

09-07-2011 சென்னை, எக்ஸ்பிரஸ் அவின்யு வணிக வளாகத்தில்....

உண்ணாநிலை போராட்டம் - காணொளி பதிவுகள்

.....

04-07-2011 சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் தொடர்பான தமிழன் தொலைக்காட்சி விவாதத்தில் கருத்துரை வழங்கிய சீமான், பால் நியுமன், மணிவண்ணன், தீரன் ஆகியோரின் காணொளி.

26-06-2011 சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நினைவஞ்சலி

26-06-2011 சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நினைவஞ்சலி 30ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றுகூடித் தமிழீழப் படுகொலைக்கு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. தமிழர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைவது வணங்குதற்குரியது... ( படங்களுடன் செய்தி காண சொடுக்கவும் )

19-06-2011 மருத்துவர் மனோகரனின் மகனை இலங்கை அரசு படுகொலை செய்ததற்குக் குரலெழுப்பும் அம்னஸ்டி இன்டர்நேசனல்.....(Eelamdaily)

18-06-2011 இராசபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பானை சித்தரவதையினால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் இலங்கை அதிபர் இராசபக்சேவுக்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பானை பிறப்பித்துள்ளது..... ( தமிழ் மிரர் தளம்காணச் சொடுக்கவும் ) 19-06-2011 - அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை இராசபக்சே நிராகரித்துள்ளார். ...... ( தமிழ்வின் தளம்காணச் சொடுக்கவும் )

11-06-2011 வெளியிட்ட சானல் 4 ன் முழுமையான காணொளி
Click Here, Download, Unzip and add this video to your mobile (61 MB)
ஈழம் டெய்லி இணையப்பக்கம் காணச் சொடுக்கவும்

15 - 06 - 2011 அவுஸ்திரேலியத் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணம்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் சிறீலங்கா படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி பிரித்தானிய தொலைக்காட்சி 14 - 06 - 2011 அன்று ஆதாரங்களை வெளியிட்ட அதேவேளை, அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ஏ.பி.சியும் (ABC) இன்று (15 - 06 - 2011) சில காணொளிகளை வெளியிட்டுள்ளது.

கொலைக்களமாகித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை (Channel 4)
(சாட்சிகளை மறைத்து, இனப்படுகொலை நிகழ்த்தியதற்கான காணொளி ஆவணம்)

தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை....

இணைய பக்கம் காணச் சொடுக்கவும்

8-6-2011 , இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் (செய்திகாணச் சொடுக்கவும்)

Jude Lal Fernando ஈழத்தமிழர்களின் நிலையை விவரிக்கிறார்...

தமிழர்களது பிரச்சனையை விவரிக்கும் இவர் ஒரு சிங்களர். ஈழத் தமிழர்களுக்காகப் பரிந்து பேசிய காரணத்தால் அயர்லாந்துக்கு விரட்டியடிக்கப்பட்டார். இப்பொழுது இவர் டப்ளின் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் (TYO) ஏற்பாட்டில்...

4 - 6 - 2011 அன்று சிறீலங்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு காலை 10 மணி முதல் 4 மணி வரை நடந்த போராட்டத்தில் 30 பேர்களே கலந்து கொண்டாலும் வீச்சுடன் இலங்கையின் போர்முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய நிகழ்வு இது.

ஐ.நா மனிதஉரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்ட காணொளி.

ராஜ் தொலைகாட்சிக்கு சீமான் அளித்த பேட்டி (03-06-2011)

Vaiko at EU Parliament

.......

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும்
(மே 17 இயக்க நிகழ்வுக் காணொளிகள்) - நாள் 28-5-2011 சென்னை

....... ....... ....... ....... .......

சிறீலங்காவின் பயங்கரவாதத்தை தோற்கடித்தல் கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டாம்: மனித உரிமை கண்காணிப்பகம் (நன்றி மீனகம்)
ஐநா அறிக்கை குறித்து அய்யநாதன் - 1 , 2 ( நன்றி தமிழர் பறை)

.......

ஐ.நாவின் பேச்சாளராக கடமையாற்றிய Gordon Weiss எழுதிய கூடு நூல்

சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியுலகின் கண்களுக்கு முற்று முழுதாக மறைக்கப்பட்ட அந்தக் கூட்டுக்குள் இறுதியில் நடந்த பல்வேறு விடயங்களை மிகக் கவனமாக ஒன்றிணைத்து உண்மை நிலையை வெளிக்கொணர்வதில் Mr Weiss சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து இந்த மே 19ம் திகதியுடன் இரண்டாம் ஆண்டு நிறைகிறது.
இந்த வெற்றி முழுமையாக முடிக்கப்பட்டாலும் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை அடைவது இன்னமும் நிறைவுபெறவில்லை.
போரின் இறுதிக்கட்ட காலங்களில் கொழும்புக்கான ஐ.நாவின் பேச்சாளராக கடமையாற்றிய Gordon Weiss எழுதியதான ' கூடு: சிறிலங்காவுக்கான யுத்தமும் தமிழ்ப் புலிகளின் இறுதி நாட்களும்' [The Cage: The Fight for Sri Lanka & the Last Days of the Tamil Tigers] எனத் தலைப்பிடப்பட்ட ஆங்கிலப் புத்தகம் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது. (நித்தியபாரதி)

Dr. Andrew Higginbottom at Mu'l'livaaykkaal Remembrance Day in London

இனப்படுகொலைக் கரங்களுடன் இனியும் கைகோர்க்க முடியுமா? பொங்குதமிழ் இணையப் பக்கத்தைக் காண சொடுக்கவும்

மே 21 , ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். புதினம் இணையப் பக்கத்தைக் காண சொடுக்கவும்

மே 18 , டொரண்டோவில் ராதிகா அவர்களின் பேச்சு

மே 18 , தமிழீழ தேசிய துக்க நாள் (TGTE)

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் செவ்வி ( நன்றி - Eelam Daily )

18 மே 2011 - தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.

விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு ஏற்ப இன்று எமது போராட்ட வடிவம் மாற்றம் பெற்றிருந்தாலும், எமது இலட்சியம் என்பது தமிழீழத் தனியரசு என்ற நேரிய பாதையிலேயே பயணிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கையை இங்கே அழுத்தி பெற்றுகொள்ளவும்

17 மே 2011 - புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..?
நன்றி - அலைகள் தளம், இணைய பக்கத்தைக் காணச் சொடுக்கவும்.

16 மே 2011 - கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்வு
செனட் சபையை வரவேற்கலாம், ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வாகாது -
நன்றி - தமிழ்மிரர் தளம், இணைய பக்கத்தைக் காணச் சொடுக்கவும்.

அல்ஜீரா வெளியிட்டுள்ள மிதிவெடிகள் அகற்றுதல் - ஆவணப் படம்


13 மே 2011 - நேர்காணல்
PART 1

PART 2