Home /

CHAPTER - 2
Thamizh Speaking - Page 3
உறவுச் சொற்களை அறிவோம்,





move the cursor over the word and right click the word




  • அப்பா - அம்மா (father, mother)
  • அண்ணா - அக்கா (brother, sister)
  • தம்பி - தங்கை (younger brother, younger sister)
  • தாத்தா - பாட்டி (grand father, grand mother)
  • மணி - கமலம் Name (Mani, Kamalam)



    say - appa vanakkam - to your father,
    then ask your appa are you oK - appa nalama ,
    then say thanks to your appa - appa nandri,

    in the same way speak to your relatives.

    அம்மா வணக்கம்
    அம்மா நலமா
    அம்மா நன்றி

    அண்ணா வணக்கம்
    அண்ணா நலமா
    அண்ணா நன்றி

    அக்கா வணக்கம்
    அக்கா நலமா
    அக்கா நன்றி

    தம்பி வணக்கம
    தம்பி நலமா
    தம்பி நன்றி

    தங்கை வணக்கம்
    தங்கை நலமா
    தங்கை நன்றி

    தாத்தா வணக்கம்
    தாத்தா நலமா
    தாத்தா நன்றி

    பாட்டி வணக்கம்
    பாட்டி நலமா
    பாட்டி நன்றி

    மணி வணக்கம்
    மணி நலமா
    மணி நன்றி

    கமலம் வணக்கம்
    கமலம் நலமா
    கமலம் நன்றி

    add your friends name and speak



  • Home /

    தமிழ்க்கனல்,
    pollachinasan@gmail.com - mobile: 9788552061