Home /

CHAPTER - 2
Thamizh Speaking - Page 5
நான் படிக்கிறேன்





move the cursor over this word, right click, listen and practice.


save mp3 for practice


FIRST PERSON SINGULAR - PRESENT TENSE



  • நான் படிக்கிறேன் (I read)
  • நான் எழுதுகிறேன் (I write)
  • நான் பாடுகிறேன் (I sing)
  • நான் வரைகிறேன் (I draw)
  • நான் பேசுகிறேன் (I speak)
  • நான் ஓட்டுகிறேன் (I drive)
  • நான் விளையாடுகிறேன் (I play)
  • நான் கொடுக்கிறேன் (I give)
  • நான் எடுக்கிறேன் (I take)
  • நான் சாப்பிடுகிறேன் (I eat)
  • நான் குடிக்கிறேன் (I drink)
  • நான் பார்க்கிறேன் (I see)
  • நான் திறக்கிறேன் (I open)
  • நான் மூடுகிறேன் (I close)
  • நான் சிரிக்கிறேன் (I laugh)
  • நான் ஓடுகிறேன் (I run)
  • நான் (வா) வருகிறேன் (I come)
  • நான் போகிறேன் (I go)
  • நான் நடக்கிறேன் (I walk)


  • Points to be remember
    1. Add (கிறேன்) to all verbs - for first person singular (நான்) - present tense
    2. Add (க்) before (கிறேன்) when the verb ends with (இ, அ)



    Home /

    தமிழ்க்கனல்,
    pollachinasan@gmail.com - mobile: 9788552061