தமிழ்ச் சிற்றிதழாளர்களின் பட்டியல்
(தலைப்பின் வழி அகரவரிசைப் படுத்தியும் காணலாம்)

நீல வண்ணத்தில் கீழே உள்ள பட்டியல் தலைப்பின் மீது சுட்டியால் சொடுக்கவும். நீங்கள் சொடுக்குகிற தலைப்பின் வழி, கீழுள்ள முழுப்பட்டியலும் அகர வரிசைப்படுத்தப்படும்.

வரிசை எண் இதழின் பெயர் இதழாளர் இடம் ஆண்டு முறை வகை குறிப்பு
1 சிந்தனையாளன்
ஆனைமுத்து
சென்னை 5,
19 முருகப்பா தெரு (மாடி), சேப்பாக்கம், தொலைபேசி
044- 2852 2862
1978 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு தொடருகிறது
2 முகம்
மாமணி
சென்னை 78,
எண் 10, 68 ஆம் தெரு, 11 ஆம் பிரிவு,
கலைஞர் நகர்,
பேச 94447 31559
1983 முதல் திங்களிதழ் திரட்டிதழ்
இலக்கியம்
தொடருகிறது
3 தென் செய்தி நெடுமாறன்.பழ சென்னை 4,
33 நரசிம்மபுரம், மயிலை,
தொலைபேசி
044 23775536
1998 முதல் திங்களிருமுறை விழிப்புணர்வு தமிழியம் தொடருகிறது
4 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மணியரசன்.பெ சென்னை 17,
தி.நகர், கண்ணம்மா பேட்டை, 441 பசனை கோயில் தெரு, தொலைபேசி
044 2434 8911
2008 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு தமிழியம் தொடருகிறது
5 தெளி தமிழ் நிறுவனர் திருமுருகனார் புதுச்சேரி 8,
அவ்வை நகர், 7இ 11 ஆம் குறுக்குத் தெரு, தொலைபேசி
0413 2252843
1993 முதல் திங்களிதழ் தெளிதமிழ் தமிழியம் தொடருகிறது
6 தலித் முரசு புனித பாண்டியன் சென்னை 94,
9 சூளைமேடு நெடுஞ்சாலை, சித்ரா அடுக்ககம்,
2003 முதல் திங்களிதழ் தலித்தியம் தொடருகிறது
7 நாளை விடியும் அரசெழிலன். பி.இரெ திருச்சி 13,
திருவெறும்பூர், 7 ஆ, எறும்பீசுவரர் நகர்,
பேச 97885 43772
1998 முதல் இரு திங்களிதழ் விழிப்புணர்வு திரட்டிதழ் தொடருகிறது
8 சௌந்தர சுகன் சுகன் தஞ்சாவூர் 7,
முனிசிபல் காலனி, சி 46 இரண்டாம் தெரு,
பேச 98945 48464
1986 முதல் திங்களிதழ் இலக்கியம் திரட்டிதழ் தொடருகிறது
9 அம்ருதா பிரபு திலக் சென்னை 116,
போரூர், சக்தி நகர், சோமசுந்தரம் அவின்யூ, 5 5ஆவது தெரு,
பேச 94440 70000
2006 முதல் திங்களிதழ் இலக்கியம் திரட்டிதழ் தொடருகிறது
10 தமிழ் இலெமூரியா குமணராசன்.சு மும்பை,
தானே(மே), வீர சவக்கார் நகர், 102 பி தேன்சு கட்ட்டம், தொலைபேசி
022 2580 6298
2007 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு திரட்டிதழ் தொடருகிறது
11 தென் மொழி நிறுவனர் பெருஞ்சித்திரனார் சென்னை 100,
மேடவாக்கம் கூட்டுச் சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, 5/535 தாம்பரம், தொலைபேசி
044 2277 1231
1958 முதல் திங்களிதழ் தெளிதமிழ் தமிழியம் தொடருகிறது
12 சமூக நீதித் தமிழ்த் தேசம் தியாகு சென்னை 94,
சூளைமேடு, 87/ 31 காமராசு நகர் 3 ஆம் தெரு, தொலைபேசி
044 2361 0603
2008 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு தமிழியம் தொடருகிறது
13 இலட்சியப் போராளி அருள் ஜீவா மதுரை 20,
கருப்பாயூரணி, பாரதிபுரம், 5/664 12 வது தெரு, தொலைபேசி
0452 2583869
1997 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு அரசியல் தொடருகிறது
14 நற்றமிழ் தங்கப்பா ம.இலெ புதுச்சேரி 5,
நெல்லித் தோப்பு, 43 அங்காடித் தெரு, தொலைபேசி
0413 2266543
2000 முதல் திங்களிதழ் தெளிதமிழ் தமிழியம் தொடருகிறது
15 கவிதை உறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் சென்னை 40,
அண்ணா நகர் மேற்கு, 420இ மலர் குடியிருப்பு,
1987 முதல் திங்களிதழ் பாவிதழ் மரபு உரைவீச்சு தொடருகிறது
16 இனிய நந்தவனம் சந்திரசேகரன்.த திருச்சி 3,
உறையூர், 18 பெரிய செட்டித் தெரு,
பேச 94432 84823
2002 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் தொடருகிறது
17 புதுகைத் தென்றல் தர்மராஜன் சென்னை 26,
வடபழனி, 24 திருநகர் முதன்மைச் சாலை,
பேச 98410 42949
2003 முதல் திங்களிதழ் இலக்கியம் திரட்டிதழ் தொடருகிறது
18 சுற்றுச் சூழல்
புதிய கல்வி
மெர்சி பாஸ்கர் திண்டுக்கல் 1,
எச்2/ 30 இராணிமங்கம்மாள் காலனி, தொலைபேசி
0451 2461512
2000 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு சூழலியல் தொடருகிறது
19 சங்கமித்ரா சங்கமித்ரா சென்னை 48,
வண்டலூர் வாயில், 1/429 தென்பெரும் நெடுஞ்சாலை,
பேச 98413 59717
2008 முதல் இரு திங்களிதழ் விழிப்புணர்வு, திரட்டிதழ், பகுத்தறிவு நின்றுவிட்டது
20 கடலார் விஜயா வேலாயுதம் சென்னை 13,
20 ஏஜே காலனி 2 ஆவது தெரு,
பேச 94447 50585
1987 முதல் திங்களிதழ் திரட்டிதழ், பல்சுவை, கடலியல் தொடருகிறது
21 புதுவை பாரதி பாரதிவாணர் சிவா புதுச்சேரி 10,
மூலைக்குளம், பாரிசு நகர், 77 மூன்றாவது குறுக்குத் தெரு,
பேச 99765 96563
2008 முதல் திங்களிதழ் திரட்டிதழ், பல்சுவை, இலக்கியம், தொடருகிறது
22 விகடகவி நிறுவனர் சிற்பி இரகுநாதன் திருப்பூர்,
222 மங்கலம் சாலை
2003 முதல் திங்களிதழ் திரட்டிதழ், பல்சுவை தொடருகிறது
23 வடக்கு வாசல் பென்னேஸ்வரன். கி புதுடெல்லி 5,
கரோல் பாக், சாட் நகர், 5ஏ/11032 இரண்டாம் தளம்,
பேச 99100 31958
2006 முதல் திங்களிதழ் திரட்டிதழ், இலக்கியம் தொடருகிறது
24 புதிய தென்றல் இராசேந்திரன். த குமரி மாவட்டம்,
மேக்கா மண்டபம், மூலச்சல்,
பேச 94431 65034
2007 முதல் திங்களிதழ் திரட்டிதழ், விழிப்புணர்வு தொடருகிறது
25 மனித உரிமைக் கங்காணி தேவசகாயம். இ மதுரை 2,
சொக்கிகுளம், 6 வல்லபாய் சாலை, தொலைபேசி
0452 2539520
2006 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு மனித உரிமை தொடருகிறது
26 மனித நேயம் ஜேம்ஸ். ஏ.எம். மதுரை 16,
ஞானஒளிவுபுரம், 16 மெய்யப்பன் 2 ஆவது தெரு,
பேச 97901 28232
2001 முதல் திங்களிதழ் பல்சுவை, திரட்டிதழ் நின்றுவிட்டது
27 ஊற்று மீனாட்சி சுந்தரம். மு பெங்களூர் 42,
59 அண்ணாசாமி முதலியார் தெரு,
பேச 2551 0062
1977 முதல் திங்களிதழ் சங்க இதழ் தமிழ்ச் சங்கம், பெங்களூர். தொடருகிறது
28 அமுதம் பிரிட்டோ. ஜி.ஏ நாகர்கோவில் 3,
கிறித்து நகர், 519 முதன்மைச் சாலை,
பேச 9994352587
2003 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு திரட்டிதழ் அறிவியல் தொடருகிறது
29 கேரளத் தமிழ் மதனன். பி திருவனந்தபுரம் 2,
கிள்ளிப்பாலம், தமிழ்ச் சங்கம் சாலை, தொலைபேசி
2342372
1974 முதல் திங்களிதழ் சங்க இதழ் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தொடருகிறது
30 பயணம் நிறுவனர் சீனிவாச ராகவன் மதுரை மா,
திருமங்கலம், ஆலம்பட்டி அஞ், தென்காசி சாலை, தொலைபேசி
04549 284500
2000 முதல் திங்களிதழ் பல்சுவை, திரட்டிதழ், உடல்நலம் தொடருகிறது
31 நாடார் குல தீபம் சண்முகம். ரா காரங்காடு,
629 809 -
பேச 94867 77536
1987 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் தொடருகிறது
32 அந்தமான் முரசு கரிகால்வளவன். சுப அந்தமான்,
போர்ட்பிளேயர், 315 அபர்டீன் பஜார், அபெ எண் 295,
பேச 94342 61086
1967 முதல் வார இதழ் பல்சுவை திரட்டிதழ் தொடருகிறது
33 வண்ணப் பூங்கா வண்ணப்பூங்கா சென்னை 14,
இராயப்பேட்டை, 34/1 பெரிய மலையப்பன் தெரு, 3 ஆவது தளம்,
பேச 93808 23235
1987 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ், அரசியல் தொடருகிறது
34 செம்பருத்தி ஆறுமுகம். கா (வெளிநாடு)
கோலாலம்பூர், 503 300,
2006 முதல் திங்களிதழ் பல்சுவை தமிழியம் தொடருகிறது
35 தென்றல் மதுர பாரதி (வெளிநாடு)
கலிபோர்னியா, 94086 சன்வேலி, 374 தெற்குமேரி அவின்யூ,
2000 முதல் திங்களிதழ் பல்சுவை தமிழியம் தொடருகிறது
36 புத்தகம் பேசுது வெளியிடுபவர்
நாகராஜன். க
சென்னை 18,
தேனாம்பேட்டை, 421.அண்ணாசாலை, தொலைபேசி
044 243 324 24
2002 முதல் திங்களிதழ் இலக்கியம் திரட்டிதழ் நூல்கள் அறிமுகம் தொடருகிறது
37 உலகு விசயகுமார். க கோவை 12,
காந்திபுரம், 1050 சக்திசாலை, தமிழோசை பதிப்பகம்,
பேச 97884 59063
2008 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு திரட்டிதழ் தொடருகிறது
38 ஏழைதாசன் விஜயகுமார். ச புதுக்கோட்டை 2,
8 ஆவது தெரு, 26 அடப்பன் வயல்,
பேச 94427 76868
1992 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் துணுக்கு தொடருகிறது
39 வேங்கை வெற்றி முரசு வெற்றிவேல். ம பொள்ளாச்சி,
1/390 ஏரிப்பட்டி,
பேச 9865301599
2009 முதல் திங்களிதழ் திரட்டிதழ், விழிப்புணர்வு, அரசியல் தொடருகிறது
40 மீட்சி குறிஞ்சிக் கபிலன் வத்திராயிருப்பு,
தெற்கு அக்ரகாரம், 78/116 பெரியார் இல்லம்,
பேச 97915 30881
இதழ் 11 (மே2010) எண்வழி இதழ் திரட்டிதழ், விழிப்புணர்வு, அரசியல் தொடருகிறது
41 மீண்டும் கவிக்கொண்டல் செங்குட்டுவன். மா சென்னை 14,
இராயப்பேட்டை, 121 பீட்டர்ஸ் சாலை,
பேச 98841 28931
1991 முதல் திங்களிதழ் பாவிதழ், மரபு, உரைவீச்சு தொடருகிறது
42 தேமதுரத் தமிழோசை தமிழாலயன் மதுரை 18,
11-1/12 பெரியார் நகர், தொலைபேசி
0452 2661023
2001 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு இதழ், தமிழியம் தொடருகிறது
43 வளரும் தமிழ் உலகம் சதாசிவம். மு ஈரோடு,
பெரிய வலசு, 7 வள்ளியம்மை 2 ஆம் தெரு,
பேச 94442 99204
1985 முதல் திங்களிதழ் திரட்டிதழ், இலக்கியம், விமர்சனம் தொடருகிறது
44 புதிய ஆசிரியன்
ராசு. கே மதுரை 1,
6 காகா தோப்புத் தெரு,
1987 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு, கல்வி, திரட்டிதழ் தொடருகிறது
45 வேர்கள்
அரிமா வளவன் திருச்சி 1,
உறையூர், 10 அ3 வாத்துக்காரத் தெரு,
1996 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு, தமிழியம், தமிழர் களம் இதழ் தொடருகிறது
46 கண்ணியம்
குலோத்துங்கன். ஆ.கோ சென்னை 82,
30 கந்தசாமி சாலை, பெரியார் நகர்,
1970 முதல் திங்களிதழ் திரட்டிதழ், பல்சுவை, துணுக்கு தொடருகிறது
47 யாதும் ஊரே சொக்கலிங்கம். நா.வை சென்னை 75,
திருவள்ளுவர் நகர்,
6. ஆனந்தன் தெரு, பெரியார் இல்லம், (இங்கர்சால்)
1997 முதல் திங்களிதழ் இலக்கியம், தமிழியம், விழிப்புணர்வு, சிறப்பு இதழ் நின்று விட்டது
48 ஹோமியோபதி வணங்காமுடி. அ.ந மதுரை,
வில்லாபுரம், 45 முதன்மைச் சாலை,
பேச 98430 58944
1997 முதல் திங்களிதழ் மருத்துவ இதழ், நின்றுவிட்டது
49 தமிழ்ப்பாவை கருணைதாசன் மதுரை,
41 / 15 சண்முகபுரம் முதல் தெரு, (அருளாளன்)
1986 முதல் திங்களிதழ் இலக்கியம், தமிழியம், துணுக்குத் திரட்டிதழ் நின்று விட்டது
50 தமிழர் முழக்கம் வேதக்குமார் பெங்களூர் 38,
இந்திரா நகர், 2 ஆம் நிலை, 487 15 ஆவது குறுக்கு,
பேச 98430 58944
2002 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு இதழ், தமிழியம் தொடருகிறது
51 கனவு சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 2,
8/2635 பாண்டியன் நகர்,
பேச 94861 01003
இதழ் 64 (மார்ச்2010) எண்வழி இதழ் இலக்கியம், திரட்டிதழ் தொடருகிறது
52 நீலநிலா செண்பகராஜன் விருதுநகர்,
23 கயிச கிட்டங்கித் தெரு,
பேச 94880 01251
2005 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் துணுக்கு தொடருகிறது
53 மக்கள் செங்கோல் சுந்தரராசன். த சென்னை 86,
கோபாலபுரம், 2திருவீதியான் தெரு,
பேச 91766 12711
1996 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் தொடருகிறது
54 தமிழ் நேயம்

நிகழ்
புதிய தலைமுறை
கோவை ஞானி கோவை 29,
ஞானாம்பிகை ஆலை அஞ்சல், 24 விஆர்வி நகர், தொலைபேசி
0422 2648119
1984 முதல் திங்களிதழ் இலக்கியம், மார்க்சியம், விமர்சனம் நின்று விட்டது
55 திராவிட ராணி சத்தியமூர்த்தி. ஏ சென்னை 15,
சைதை, டி43 அரசுக் குடியிறுப்பு,
பேச 98401 81279
2007 முதல் திங்களிதழ் பல்சுவை திரட்டிதழ் துணுக்கு நின்றுவிட்டது
56 வள்ளுவர் வழி கண்ணன். தே. கல்லை சென்னை 118,
கொடுங்கையூர், 25/11 சம்புவி புதுகுடியிருப்பு
1983 முதல் திங்களிதழ் இலக்கியம், திரட்டிதழ், வள்ளுவம் நின்று விட்டது
57 சுட்டி
சுந்தர் இ.ஜே சென்னை 40,
1494 அண்ணா நகர்
1981 முதல்
108 இதழ்கள்
திங்களிதழ் விழிப்புணர்வு, திரட்டிதழ், துணுக்குஇதழ் நின்று விட்டது
58 கல் ஓசை ஞானமணி திண்டுக்கல் 5,
சிலுவத்தூர் ரோடு, 926 மாசிலாமணிபுரம்,
1999 முதல் திங்களிதழ் சங்க இதழ் நின்றுவிட்டது
59 அருணனின் இளங்கதிர்

அருணன்
மணிமேகலை. அ கோவை 45,
இராமநாதபுரம், 4 சந்தனம் தெரு,
1986 முதல் திங்களிதழ் விழிப்புணர்வு அரசியல் தொடருகிறது
60 மக்கள் நெஞ்சம் கலசம் சென்னை 2,
அண்ணா சாலை, 22 2 ஆம் தளம், 78(829)
பேச 94446 07804
2000 முதல் திங்களிருமுறை திரட்டிதழ், பல்சுவை, தமிழியம் தொடருகிறது
61 துளி
சேலம் பாலன் ஈரோடு 1,
113 முத்துசாமி வீதி
1986 முதல் திங்களிதழ் பல்சுவை, திரட்டிதழ், கவிதைஇதழ் நின்று விட்டது


தொடர்புக்கு - தமிழ்க்கனல் - pollachinasan@gmail.com - 890 300 2071 - பட்டியல் 05 - 10 - 2013 அன்று திருத்தப்பட்டது.