நாகர்கோவிலிலிருந்து அரிகரசுதன் வெளியிடுகிற இதழ் இது. இது 3 ஆவது இதழ். இதழின் பக்கங்கள் அனைத்தும் நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம், பெண் விடுதலை, கல்வி, போர் தீர்வாகுமா? எதிர் ஊடகம் - என இதழிலுள்ள கட்டுரைகள் உயர்கருத்து விதைப்பாகவே இருக்கிறது. பெரிய மேளம் பற்றிய கட்டுரை சிறப்பாகவே உள்ளது. தண்டவாளங்கள் இரயில்களுக்காகவே சிறுகதை ஈர்ப்புடையதே. இதழ் தொடர வாழ்த்துகள்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,