ஆதித்தமிழன். ஆகத்து 2005 இல் தொடங்கிய முதல் இதழ். இதில் இரா. அதியமானின் எது சமூக நீதி தலையங்கமும், மதிவாணனின் பெரியாரும் திராவிடமும், அ.மார்க்ஸின் பயங்கரவாதத்தை முறியடிப்பது எப்படி?, சாதியத்தை உடைப்போம், புத்தாவதாரம் கட்டுரைகளும், நெருக்குதலிலிருந்து கிளர்ந்து எழுகிற கவிதைகளும், நூல் அறிமுகம் என புத்தக அறிமுகமும் இதழில் உள்ளது. சத்தியமங்கலத்தில் அதியமான் ஆற்றிய உரையும் காணப்படுகிறது. இதழ் முகவரி : 51.மருதமலைச் சாலை, கல்லூரி புதூர், கோவை 41


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,