உன்னத சிறகுகள்: இதழ் எண் 18, ஆசிரியர் : எஸ்.ஜெபக்குமார், சென்னையிலிருந்து காலாண்டிதழாக, விவிலியத்தின் நுட்பக்கூறுகளைக் காட்டுகிற வகையில் கட்டுடரைகள், பாடல்களுடன் வெளிவருகிற இதழ் இது. முகவரி : கு.சு.மணி தெரு, பத்மநாப நகர், சூளைமேடு, சென்னை 94தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,