கரந்தடி : ஆசிரியர்: சீனு.தமிழ்மணி புதுச்சேரியிலிருந்து துளிப்பா, நகைப்பாவிற்காக வெளிவருகிற காலாண்டிதழ். இதுவரை உருட்டச்சில் வந்தது தற்பொழுது தரமான அச்சில் வெளிவந்துள்ளது. சிற்றிதழ்க்கழகு காலங்கடந்து வரல் என்கிற புது ஆத்திச்சூடியைக் குறிப்பிட்டுள்ளது. முகவரி: கரந்தடி (சீனு.தமிழ்மணி) 50.நிலையத்தெரு, சண்முகபுரம், புதுச்சேரி - 9.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,