கனவு : திருப்பூரிலிருந்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களால் தொடர்நது நடத்தப்படுகிற இலக்கியக் காலாண்டிதழ். தற்கால இலக்கியம், திரைப்படம், நூல்கள் அறிமுகம், இலக்கியக் குறிப்புகள், உரைவீச்சு, விமர்சனம் எனத் தொடருகிற காலாண்டிதழ்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,