காளான் : சேத்தங்குடி, மயிலாடுதுறையிலிருந்து வெளியிடப்படுகிற இலக்கியக் காலாண்டிதழ். இதழ் எண் 2. ஆசிரியர் இரா.மனோகரன். இதழின் உள்ளடக்கமும், அமைப்பும் சிறப்பாக இருக்கிறது.மொழிபெயர்ப்புச் சிறுகதை, நாட்டுப்புறப் பாடல் எனத் தரமாக வெளியிட்டுள்ளது. முகவரி 28-4 ஏ.டி.பி ரோடு, சேத்தங்குடி, மயிலாடுதுறை - 609 001.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,