கேடயம் இதழ், மங்கலம்பேட்டையிலிருந்து வெளிவருகிற இசுலாமிய இதழ். குர்பானீ பிராணிகளாகிய அவற்றின் மாமிசங்களோ, இரத்தங்களோ ஒருகாலும் அல்லாஹ்வை அடைவதில்லை. என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) அவனை அடையும் என்கிற குறிப்பைத் தலைப்பிலிட்டு, சிறுகதை, மருத்துவம், கவிதை என கருத்து விதைப்பு இதழாக வெளிவருகிறது. இது 2006 சனவரித் திங்களின் இதழ்.

கேடயம் : மில்லத் நகர், மங்லம்பேட்டையிலிருந்து வெளிவருகிற இசுலாமியத் திங்களிதழ்.இந்த இதழ் பக்ரித் மலராக மலர்ந்துள்ளதுதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,