சர்வோதயம் : காந்தி நினைவு நிதி, அருங்காட்சியக வளாகம், நண்பர்கள் மன்றம் வெளியிடுகிற திங்களிதழ். காந்திகிராமத்தைத் தோற்றுவித்த அன்னை செளந்திரம்மாளின் குறிப்புகளோடு இந்த இதழ் மலர்ந்துள்ளது.சர்வோதயம் : மூன்றாமாண்டின் முதல் இதழ். காந்தியச் சிந்தனைகளை நடப்பியலோடு ஒப்புநோக்கி கருத்துவிதைக்கும் இதழிது. இசையரசி எம்.எஸ்.சுப்புலஷ்சுமி அவர்களது இழப்பை ஆசிரியர் க.மு.நடராசன் இந்த இதழில் நினைவுகூர்ந்துள்ளார்.மதுரை 20, காந்தி அருங்காட்சியக வளாகத்திலிருந்து, காந்தியச் சிந்தனைகளை வெளியிடுகிற மாத இதழ்


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,