சமுதாயப் பகுத்தறிவு. தொ. சி. கலைமணி இதழாசிரியராக இருந்து வெளியிடுகிற திங்களிதழ். கோவையில் கவியரங்கம் வைத்து படைப்பாளர்களை ஊக்குவித்து, அவர்களது தரமான படைப்புகளை இதழில் வெளியிடுகிறது. முற்போக்குச் சிந்தனையும், கலையுணாவும் உடைய இவரது இதழ் பன்முகத் தோற்றத்தோடு, குமுகாயப் பார்வையில் பெரியார், ஜீவா போன்றவர்களது வழிகாட்டுதல்களை உள்வாங்கி வெளிவருகிறது. 491.முதல்தெரு, காந்திபுரம், கோவை 12தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,