சாம்பல் : இருமாதமொரு முறை இதழாக தரு வெளியிடுகிற இதழிது. இது 2 ஆவது இதழ். நவீன இலக்கியப் படைப்பிதழாக கவிதை, சிறுகதை, ஓவியம், விமர்சனம் என புதுமைப் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்குத் தளம் அமைத்துத் தருகிற இதழ். பிள்ளைத் தமிழ் என்கிற தலைப்பில் சிறுவர்களுக்கான மொழிபெயர்புக் கதையையும் ஒவியமொழியையும் தந்துள்ளது இதழின் சிறப்பு.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,