சேரத் தமிழ் : ஆசிரியர் : அ.சொ.சிவப்பிரகாசம். கேரள மாநிலம், கொச்சியிலிருந்து வெளிவருகிற முத்திங்களிதழ் இது. தமிழ் உணர்வோடு கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிடுவது. பயனாகுகிற குறிப்புகள், செய்திகள் போன்றவற்றை வெளியிடுவதோடு தமிழ் மக்களை இணைக்கிற இதழாகவும் இருக்கிறது.அனைத்துக் கேரளத் தமிழ்ப் பேரவையின் காலாண்டிதழாக வெளியிட்டுள்ள இதழ். ஆசிரியர். அ,சொ.சிவப்பிரகாசம். XI/ 1955 Broad way, Cochin. 682 031


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,