தமிழர் பெருமை : காற்று (எ) கலைவாணி கிருட்டிணன் கோவையிலிருந்து நடத்துகிற தமிழ் உணர்வு இதழ். இது ஐந்தாவது இதழ். திங்களிதழாக வெளிவரும் இது பல்வேறு ஈர்ப்புடைய செய்திகளை உடையதாக உள்ளது. முகவரி : அஞ்சல் பெட்டி 2985, டாட்டாபாத், கோவை, 641 012தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,