தமிழர் தொலைநோக்கு. காரைக்காலிலிருந்து பாவலர் காரை மைந்தன் சிறப்பாசிரியராக இருந்து அருள்மாணிக்கம், இராதாகிருட்டிணன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ள இதழ். இது இரண்டாவது இதழ். இந்த இதழிலுள்ள முள் இல்லாத தராசில் விருது ஒரு தட்டில், வழக்கு ஒரு தட்டில் என்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நேர்காணல் இன்றைய சூழலை சிறப்பாகச் சித்தரிக்கிறது. இட ஒதுக்கீடு தேவையா என்ற கலந்துரையாடலும் இதழில் பதிவாகியுள்ளது. காரை மைந்தனின் உரைவீச்சுகளும் இதழில் உள்ளன.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,