தமிழ் நேயம்: ஆசிரியர் : கோவை ஞானி, இதழ் எண் : 22, கோவையிலிருந்து வெளிவருகிற மார்க்சியத்தை உள்வாங்கிய இதழாளரின் தமிழ் உணர்வு தொடர்பிதழ். படைப்பாளிகளின் தரமான கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவதோடு, ஆசிரியரின் நடைமுறைக் குறிப்பு ஈர்ப்புடையதாக இருக்கும். இந்த இதழில் பேரா.க.ப.அறவாணனின் வினா விடை பகுதி நுட்பமானதாக இருக்கிறது.தமிழ் நேயம் : இது தமிழ்நேயம் இதழ் எண் 20. மார்க்சியத்தையும், தமிழ் உணர்வையும் உள்வாங்கிய விமர்சகர் கோவை ஞானி அவர்களது தொடர்பிதழ். செறிவான கவிதைகள், நூல் விமர்சனம், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என வெளியிடுகிற இதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,