தமிழ்ச் சிட்டு : கடந்த 27 ஆண்டுகளாகச் சிறுவர்களுக்காக வெளிவருகிற கலை இலக்கியத் திங்களிதழ். தெளிதமிழில் சிறுவர்களுக்குப் பயனாகுகிற கதை, பாடல், குறிப்பு, துணுக்குகள், மூளைக்கு வேலை, அறிவியல் துணுக்குகள் எனத் தரமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிற இதழ். நிறுவனர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். ஆசிரியர் தாமரை பெருஞ்சித்திரனார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் படிக்கவேண்டிய தரமான இதழ். தனியிதழ் ரூ5தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,