தமிழ்க் குயில். கடத்தூர், தருமபுரியிலிருந்து வெளிவருகிற கலை இலக்கியத் திங்களிதழ். ஆசிரியர் திருமதி இரா.மலர். பாவலர் கோ.மலர்வண்ணன், மருத்துவர் கி.கூத்தரசன் மற்றும் குழுவினரது துணையோடு இதழ் சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது 3 ஆவது இதழ். தமிழ்ச் சொல், நெடுங்கதை, மரபுப் பாக்கள் எனத் தமிழ் உணர்வோடு இதழ் வெளிவந்துள்ளது. முகவரி : 66-40 ஈ 1 வன்னியர் தெரு, கடத்தூர் - 635 303தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,