தமிழ்ச் சான்றோர் பேரவைச் செய்தி மடல் : ஆசிரியர் : நா.அருணாசலம் - மொழியையும், பகுத்தறிவையும் இரு கண்களாகக் கொண்ட ஆசிரியர் தமிழ் மக்களுக்கான விழிப்புணர்விற்காகத் தமிழ்ச் சான்றோர் பேரவையை அமைத்து அதற்கான தொடர்பிதழாக உருவாக்கப்பட்ட இதழ் இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,