தமிழ் கம்ப்யூட்டர். கணினி தொடர்பான செய்திகளைத் தருகிற இதழ். மாதமிருமுறை வெளிவருவது. 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. தமிழில் கணினிச் செய்திகளையும், குறிப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும், கணினித் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளையும் சிறப்பாகத் தருகிற இதழ். அக் 16-31 இதழில் போட்காஸ்டிங் தொடர்பான கட்டுரையில் தமிழம் வலையின் போட்காஸ்டிங் பற்றிக் குறிப்பிட்டு "தமிழின் முதல் போட்காஸ்டிங் இணையதளம்" என்று அட்டையில் சிறப்புச் செய்துள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,