தக்கை : காலாண்டிதழ். முதல் இதழ்.15.திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3. ஜென் கவிதைகள், தேவதாஸ் கட்ரை, நூல் அறிமுகம், உரைவீச்சுகள் என முதல் இதழிலேயே நுட்பமாகச் செய்துள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,