தாய்மண் : சென்னையிலிருந்து அருமையார் அவர்கள் "சாகும்போதும் தமிழ்ப்பாடிச் சாகவேண்டும், என் சந்ததியும் அவ்வாறே ஆகவேண்டும்" என்ற தொடர்களைத் தலைப்பிலிட்டு கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற திங்களிதழ். தாய்மண் இலக்கியக் கழகத்தின் வழி மக்களைத் தொடர்பு படுத்துகிற இதழிது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,