தீம்தரிகிட. சென்னையிலிருந்து ஞாநி அவர்கள் வெளியிட்ட இதழ். கவிதைகளும் கட்டுரைகளும் நுட்பமாக இருக்கும். மக்களுக்காக இயங்காது அலட்சியப் போக்குடன் இயங்குகிற இயக்கத்தை, அமைப்பை, நிறுவனத்தைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கிற இதழ்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,