நவீன விருட்சம் : காலாண்டிதழாகக் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து இதுவரை 64 இதழ்களை வெளியிட்டுள்ளது. நவீன படைப்பாக்கங்களைச் சோதனை முயற்சியில் வெளியிடுவது. இந்த இதழில் அழகிய சிங்கா எழுதிய மன்னிக்க வேண்டுகிறேன் சிறுகதை நன்றாக உள்ளது. தொடர்புக்கு : நவீன விருட்சம் (அழகிய சிங்கர்) 7.ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,