நிழல் : சென்னையிலிருந்து ப.திருநாவுக்கரசு அவர்களை ஆசிரியராகக் கொண்டு நவீன சினிமாவிற்கான இதழாக, நான்காம் ஆண்டின் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. சினிமா தொடர்பாக இயங்குகிற பல்வேறு குழுக்களின் செயற்பாடுகளையும், அவர்களது ஆக்கங்களையும் வெளியிடுகிற இதழ். இந்த இதழில் 68 குறும்படங்கள் பற்றியும், படவிழாக்கள் பற்றியும் சிறப்பாக விவரித்துள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,