பயணம் : கவிஞர் சுரா அவர்களது தொடர்பிதழ். சிவப்புச் சிந்தனைகளை நெஞ்சிலே நிறுத்தி அது தொடர்பான கருத்துகளையும். செய்திகளையும் பல்வேறு படைப்பாக்கங்களின் வழி வெளியிடுகிற இதழ். வாய்ப்புக் கிடைக்கும் பொழுது வெளிவருவது. முகவரி : சுரா, மேலத்துலுக்கன்குளம் (அஞ்), மல்லாங்கிணறு (வழி), 626 109.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,