" பதியம் " திருப்பூரிலிருந்து வெளிவரும் இதழ். ஆசிரியர் பாரதிவாசன். இதழ் எண் 5. மக்களை நெறிப்படுத்துவது குறும்படங்களாகத்தான் இருக்கும் என்ற பிடிப்போடு இயங்கிவரும் பதியம் அமைப்பின் தொடர்பிதழ். உரைவீச்சுகள், சிறுகதை, கட்டுரை எனத் தரமான கருத்துகளை உள்ளடக்கியதாக இதழ் வெளிவருகிறது. மாற்று மருத்துவம் எனக் ஹோமியோ மருத்துவத்தை இதழில் அறிமுகப்படுத்துகிறது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,