" பட்டாம்பூச்சிகள் " - புதுச்சேரியிலிருந்து கலை வளர்ப்போம், பண்பாடு காப்போம் என்கிற முழக்கத்தடன் தொடங்கப்பட்டுள்ள முதல் இதழ். இது ஒரு மோகனம் பண்பாட்டு மையத்தின் வெளியிடு. சிறுவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதோடு, இதழ்வழிக் கருத்துரைகளையும் வெளியிட்டுவருகிறது. பாடல்கள், குறிப்புகள் என முதல் இதழே அருமையாக உள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,