பாட்டுப் பயணம் : ஆசிரியர் : பனப்பாக்கம் சீத்தா. மரபுக் கவிஞரின் தொடர்பிதழ். செப் 2004 இல் வெளிவந்த இந்த இதழ் (இதழ் எண்:4) திருவள்ளூர் மாவட்டச் சிறப்பிதழாக வந்துள்ளது. இதழில் கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஊக்கமூட்டுகிற இதழ் இது. முகவரி : 10. பெரியார் நகர், தியாகதுருகம், விழுப்புரம மா. 606 206தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,