புதிய பூங்குயில் : ஆசிரியர் : டி.எல்.சிவக்குமார் செறிவான இலக்கியக் கருத்துகளை உள்ளடக்கி, வெளிவருகிற இதழ். மார்ச் 2004 க்குப் பிறகு இப்பொழுதுதான் வெளிவருகிறது. இந்த இதழில் வெளியாகியுள்ள "வடக்கே பிறந்த கிழக்கு", டாக்டர் அம்பேத்கர் பற்றிய இசைச் சித்திரம் சிறப்பாக உள்ளது. முகவரி : 100. கோட்டைத் தெரு, வந்தவாசி. 604 408.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,