புதிய புத்தகம் பேசுது: சென்னையிலிருந்து பாரதி புத்தகாலயத்திற்காக ஆசிரியர் க.நாகராஜன் வெளியிடுவது. இரண்டாவது ஆண்டின் 6 ஆவது இதழ் இது. புத்தக அறிமுகம் மட்டுமல்லாது தரமான இலக்கியச் செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.புத்தக அறிமுகத்தோடு கலை இலக்கியக் கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிற இதழ். சென்னை 15 லிருந்து வெளியிடப்படுகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,