கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்நது வெளிவருகிற இதழ் இது. நாளிதழ் வடிவில் 4 பக்கங்களில் நிகழ்வுகளை, உண்மைகளை, பகுத்தறிவு விதைப்பை மிகத்தரமாகச் செய்து வருகிறது. தமிழ் உணர்வோடு, தமிழர் நலம் கருதி இயங்குகிறது. தமிழ் தமிழருக்காக இயங்குகிற அனைவருடனும் தொடர்பு கொண்டு நட்பு ஏற்படுத்தி, இயங்கி வருகிறது. பொருளாதாரத்தில் தமிழன் மேலெழுந்தால்தான் சிறப்பு மிகும் என்ற கருத்தை உள்வாங்கி, வேலை வாய்ப்புச் செய்திகள், வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் என மக்கள் நலத்தோடு இயங்கி வருகிறது. இதழ் தொடர அன்பு வாழ்த்துகள். தொடர்புக்கு: அறை எண் 22, 2 ஆம் தளம், 78 (829) அண்ணாசாலை, சென்னை 2.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,