மனித உரிமைகள் : மதுரையிலிருந்து வெளிவருகிற மாத இதழ் . அரசும், சட்டமும் அமைத்துள்ள மனித உரிமைகள் - மீறப்பட்டு ஒடுக்கப்படும் பொழுது கிளர்ந்து எழுந்து - சட்டம் காட்டி சுட்டிக் காட்டுகிற இதழிது. மக்களைத் திரட்டி, அமைப்புகளை ஊக்குவித்து - மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டுகிற இதழிது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,