மணிக்குயில் : தமிழ் வழிக்கல்வியில் செயற்பாடும் தொடர்ச்சியும் உடைய பள்ளிக்கரணை பள்ளியின் தொடர்பிதழ். மாணவர்களின் படைப்பாக்கங்களை வெளியிட்டு, மாணவர்களுக்கான படைப்பாக்கங்களை இணைத்து சிறப்பாகத் தொடங்கியுள்ளது. இது முதல் இதழ். தொடர்புக்கு: மணிக்குயில், எண்1 முதல் குறுக்குத் தெரு, அட்டலக்குமி நிழற்சாலை, பள்ளிக்கரணை, சென்னை 601302தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,