மனித நேயம் : மதுரை 16 லிருந்து, பல்வேறு பயனுள்ள செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவருகிற இதழிது. 10 ஆம் ஆண்டு காணும் இதழிது. துணுக்குச் செய்திகளாக இருந்தாலும் வீரம் காட்டுவது இதன் சிறப்பு.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,