தஞ்சாவூர் மாவட்டம் திருவலம்பொழிலிலிருந்து வலம்புரிலேனா அவர்கள் வெளியிடுகிற காலாண்டிதழ் இது. சிறுகதை, உரைவீச்சுகள், குறும்பாக்கள், புத்தக அறிமுகம், மடல்கள் என பன்முகத்தோடு இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழின் தலையங்கம் சிறப்பாக உள்ளது. இது சுவைத்த பக்கங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. உருட்டச்சு, படப்படி, உள்நாட்டு அஞ்சல் எனப் பல வடிவங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிற படைப்பாளியின் தொடர்பிதழ் இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,