தமிழ் உணர்வோடு. மருத்துவர் மு.குமரேசன் அவர்களது உயிர்த்துடிப்பாக இதழியல் பதிவாக கடந்த 13 ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிற திங்களிதழ். மருத்துவத்தின் நுட்பத்தை, விளக்கத்தை, பரவலாக்குவதோடு பதிவுசெய்வதும் இதன் தனிச்சிறப்பு.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,