முகடு : சேலம் கோரிமேட்டிலிருந்து, ஆசிரியர் பொழில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தரமான இதழ். இது இரண்டாவது இதழ். தரமான தமிழுணர்வுக் குறிப்புகளையும், மனிதம் பேசுகிற பாக்களையும் வெளியிட்டுவதோடு சேலத்து நிகழ்வுகளைக் காட்டுகிற இதழ் இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,