முங்காரி : தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தின் இருமொழி திங்களிதழ். கோவையிலிருந்து குன்றம் இராமரத்நம் அவர்கள் வெளியிடுகிற இதழ் இது. இதழ்களின் தொடர்பிற்காகவும், படைப்பு வெளியீட்டிற்காகவும் தொடருகிற இதழ்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,