பகுத்தறிவு விதைக்கும் மெய்யறிவு திங்களிதழ். சென்னை 56 பகுத்தறிவாளர் இணையத்திலிருந்து குடந்தையான் வெளியிடுகிற இதழ் இது. கட்டுக்கதைகளை வெட்டிவீழ்த்தும் அறிவியல், ஏமாற்றுவது குற்றமல்ல, குழந்தை பிறக்க தண்ணீர் குடிப்போம், தூக்கத்தை தொலைத்து விடாதீர் என்கிற கட்டுரைகளும், ஏமாறாதே ஏமாற்றாதே என்கிற அருணனின் தொடர்கட்டுரையும் இதழில் வெளியிட்டுள்ளது. வினாவிடைப் பகுதியும் உண்டு. மக்களுக்கான பகுத்தறிவை விதைப்பதில் முனைப்போடு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற இந்த இதழ்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,