யாதுமாகி: நவீன கவிதைக்கான காலாண்டிதழ். இது இதழ் எண் 8. ஆசிரியர் லெனா. குமார் திருநெல்வேலியிலிருந்து வெளியிடுகிற இதழ். நவீன கவிதைகளை முதன்மைப்படுத்தியும், கட்டுரை, நூல் அறிமுகம் பகுதிகளையும் வெளியிட்டு வருகிறது. முகவரி : யாதுமாகி (லெனா.குமார்) 37-17 (மாடி) இராமசாமி கோயில் தெரு, பாளையங்கோட்டை 627002தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,