விடியல் வெள்ளி : சென்னையிலிருந்து வெளிவருகிற இசுலாமிய மாதஇதழ். தரமான கட்டுரைகளுடன் நாட்டு நடப்புகளை நுணுக்கமாகச் சொல்லுகிற இதழ். இதழின் அட்டையில் புதைந்து கிடக்கும் கால் சுனாமியின் அவலத்தை நுட்பமாகக் காட்டுகிறது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,