சிறுவர்களுக்கான திங்களிதழ் இது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து சிறுவர்களுக்கான படம் வரைதல், புதிர், போட்டிகள் எனத் தரமாக வெளியிட்டுள்ள 3 ஆவது இதழ் இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,